03/01/2025
யோவ் சேகர் பாபு நாயுடு...
கடந்த ஆட்சியில் திமுக எதற்காக தினம் ஒரு போராட்டம் நடத்தியது.
அப்பொழுது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட வில்லையா..?
உங்கள் பெண் ஒரு பட்டியல் சமூக இளைஞனை கரம் பிடித்தது பொறுக்காமல் ஆந்திரா வரை துரத்தி சென்று ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வைத்து நீர் போராட வில்லையா..?
இப்படி ஒரு பாலியியல் வன் கொடுமையை எதிர்த்து போராடாமல் எதிர் கட்சிகள் என்ன செய்யும்..?
ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு...
பேரீச்சம்பழம் நன்மைகள்...
கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்... நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.
கண்பார்வை குறைபாட்டை குனபடுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.
எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
பேரீச்சம் பழத்தை கொட்டைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்...
தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும் , மிருதுவாகவும் இருக்கும்...
02/01/2025
01/01/2025
மணிப்பூருக்கு விடிய விடிய அலாரம் வைச்சு பேசின உனக்கு...
அண்ணா யுனிவர்சிட்டிகுள்ள நடந்ததை பற்றி பேசாம அந்த பொண்ணோட நடத்தை பற்றி உருட்டுன பார்த்தியா அதை தான் ஊருக்குள்ள "கொத்தடிமை" னு சொல்லுவாங்க...
மனிதனின் மூளை...
படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும்.
அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம்.
அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்...
அடப்பாவிகளா.. கால் நடைகளுக்கா..
90 களின் இறுதியில் மனிதர்களுக்கு வலி நிவாரணியாக அதிகமாக மருத்துவர்களால் பரிந்துரைக்க பட்டதே இந்த நிமுசிலைட் தானே..