03/01/2025

மானங்கெட்ட திமுக...

 


யோவ் சேகர் பாபு நாயுடு...

 


கடந்த ஆட்சியில் திமுக எதற்காக தினம் ஒரு போராட்டம் நடத்தியது.

அப்பொழுது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட வில்லையா..?

உங்கள் பெண் ஒரு பட்டியல் சமூக இளைஞனை கரம் பிடித்தது பொறுக்காமல் ஆந்திரா வரை துரத்தி சென்று ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வைத்து நீர் போராட வில்லையா..?

இப்படி ஒரு பாலியியல் வன் கொடுமையை எதிர்த்து போராடாமல் எதிர் கட்சிகள் என்ன செய்யும்..?

ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு...

செருப்பு பிஞ்சிடும்... வாய் இருக்கு என்பதற்காக எதை வேணாலும் பேசுவியா...🤧

 


அண்ணா யூனிவர்சிட்டி பிரச்சினைக்கு சந்திக்காத முதல்வரும் பொதுச்செயலாளரும் எந்த பிரச்சினைக்கு அவசர சந்திப்பு நடத்துறாங்கனு பாருங்க மக்களே‌..🤡

 


வழிப்பறி கொள்ளையன் தெலுங்கன் கெட்டி பொம்மலு...

 


அவரிடம் வாங்கிய பொருளை பத்திரமாக வைத்திருப்பது சந்தோசம் அது இப்போது நல்லா இருக்கான்னு குடித்துப் பார்த்து சொல்லவும்...

 


திமுக தெலுங்கர்கள் கலாட்டா....

 


கெட்டி பொம்மலு எனும் திருட்டு பயனுக்கு சுதந்திர போராட்ட வீரன்னு பட்டமாம் 😂😂😂

 


பாலியல் குற்றவாளிக்கு பதவி கொடுத்த திமுக..?

 


பேரீச்சம்பழம் நன்மைகள்...

 


கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்... நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.

கண்பார்வை குறைபாட்டை குனபடுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.

எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

பேரீச்சம் பழத்தை கொட்டைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்...

தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும் , மிருதுவாகவும் இருக்கும்...

02/01/2025

இனிய மாலை வணக்கம்...

 


ஒரு மாதம் சிறைக்கு சென்று ஓய்வு எடுத்துட்டு வாடா ...

 


லாட்டரி விற்பனை - காவலர் உட்பட 3 பேர் கைது...

 


ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; 4 இளைஞர்கள் வெறிச்செயல்...

 


திமுக ஸ்டாலின் அரசை டிஸ்மில் செய்ய வேண்டும்...

 


திராவிட மாடல் ஏன் இந்த விடயத்தில் இவ்வளவு பதட்டம் அடைகிறான்க... அந்த' Sir' அவனா இருக்குமோ...?

 


ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? - அண்ணாமலை கேள்வி...



அரசு பள்ளிகளை தனியாருக்கு திரை வார்க்க போகுதா திராவிட மாடல்..

வடக்கில் பாஜக... தெற்க்கில் திமுக...

 


இனிய உணவு வணக்கம்...

 


திவாலாகும் தமிழகம்...

 


தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்...

 


இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை தட்டி செல்லும் பிரபல திமுக பேச்சாளர்கள்...

 


நீதியை. நிலைநாட்டிய நல்ல தீர்ப்பு...

 


என்னோட டியூசன் மிஸ்க்கும் ஒரு தங்கச்சி இருந்தாங்க...

 


அப்போ அவங்க வயசு - 47 (in 1998)...

01/01/2025

2026 ல் எதிர்க்கட்சியாக வந்து 2500+1500=5000 கொடுக்க வலியுறுத்தவும்...

 


திமுக வின் சாதி மறுப்பு லட்சணம்...

 





திமுக எனும் பிராடு பயலுங்க...

 


சாராய வியாபாரி ஸ்டாலின் ஆட்சி லட்சணம்...

 


எதிர் கட்சியாக இருக்கும் போது சட்டையை கிழிச்சுகிட்டு தற்போதைய முதல்வர் ஆளுநரை பாக்க ஓடுனது ஞாபகம் இருக்கா...

 


மணிப்பூருக்கு விடிய விடிய அலாரம் வைச்சு பேசின உனக்கு...

 


அண்ணா யுனிவர்சிட்டிகுள்ள நடந்ததை பற்றி பேசாம அந்த பொண்ணோட நடத்தை பற்றி உருட்டுன பார்த்தியா அதை தான் ஊருக்குள்ள "கொத்தடிமை" னு சொல்லுவாங்க...

தமிழ்நாட்டில் வணிகவரித்துறை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் ஆயிரம் கோடி வரி சுருட்டியுள்ளார்.. IT& ED விசாரணை எப்போது நடத்தப் போகிறீர்கள்...?

 


அடிச்சு கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாத யார் அந்த சார்-னு... OK சார்...

 


குப்பையை திருப்பி அனுப்புனத்துக்கு பழி வாங்குறானுக போல...

 


இங்க மீடியா எவனும் பேசல.... மளையாளத்தான் கிழிக்குறான்....

மனிதனின் மூளை...

 


படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும்.

அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம்.

அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்...

திமுக அரசின் காவல்துறை கலாட்டா...

 


ஓங்கோல் குடும்பத்தின் வாடகை மூளை இனி ராபின் ஷர்மா...

 


இதே பொழப்பா தான் இருக்கானுங்களா திமுக உபிஸ்..

 


உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்புடி முட்டு குடுப்பீங்களா..?

 


எங்க தலைவரு வளர்த்த பொண்ணயே போட்டவரு போவியா....😉😉

திருட்டு திமுக...

 


இனிய மதிய வணக்கம்...

 


போடா அய்யோக்கிய பயலே 🚶


 

எழுப்புதல் கூட்டம் நடத்தி, அற்புத சுகமளித்த பின் ...

 


குழந்தை இயேசுவை ஏற்க மறுத்தால் என்ன நியாயம் 🙄🙄🙄

சூத்திரனுக்கு பிறந்தவன் திராவிடன்...

 


அடப்பாவிகளா.. கால் நடைகளுக்கா..


90 களின் இறுதியில் மனிதர்களுக்கு வலி நிவாரணியாக அதிகமாக மருத்துவர்களால் பரிந்துரைக்க பட்டதே இந்த நிமுசிலைட் தானே..

நான் சாகும்வரை திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என முழங்கியது நினைவுக்கு வருகிறது...