தனது சொத்தில் பெரும்பகுதியை செலவழித்து உச்ச நீதிமன்றம் வரை சென்று செலவழித்தவர் தமிழ் நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் அண்ணன் திரு PR (எ)P ராஜசேகர்,..
அவரை நிக்க வைத்து அவமரியாதை செய்து ஜல்லி கட்டு போட்டிக்கு தடைக்கு காரணமானவர்கள் வாரிசுகளை முன் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.