17/01/2025

தொல்பொருள் ஆராய்ச்சாயாளர்களே...

 



சொல்லி விடுங்கள் 

அவளிடம்...


என்றேனும் ஒரு நாள்

மன்னில் புதையுன்ட

என் மனம் கிடைத்தால்...


அதில் நிரம்பிருக்கும் 

அவளின் நினைவுகளை...


சொல்லி விடுங்கள் அவளிடம்...


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.