19/01/2025

எங்கே தொலைத்தாய்..?


நன்றாக ஞாபகபடுத்தி சொல்

எங்கே தொலைத்தாயடி 

உன் இரக்கத்தை...

என் உறக்கமது தொலைந்ததும் அங்கேதான்...

ஆமாம்..

அதனால்தான் கேட்கிறேன்..

எங்கே தொலைத்தாய்?

நன்றாக ஞாபகபடுத்தி சொல்...

நான் உறங்க வேண்டும் காதலி...


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.