சாதிவெறித்தனத்திலே தமிழன் முனைப்புக் காட்டுகிறானேத் தவிர,தமிழன் ஆளவேண்டிய இடத்தில் தமிழரல்லாத இனத்தைச் சார்ந்தவன் ஆளுகின்றானே என்று ஒருபோதும் இவன் ஆத்திரப்பட்டதில்லை.
தமிழனுக்கு தேசிய இன உணர்வு இல்லாமல் போனதற்கு காரணம், அவனை தமிழ் தேசியம் வழிநடத்தாமல், இல்லாத திராவிட தேசியம் வழிநடத்தியதே....
- திருமாவளவன்
தாய்மண் - ஆகஸ்ட், 2004...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.