இனி குடியரசு தலைவர் உரை இந்தியில் மட்டுமே இருக்கும். அனைத்து அமைச்சர்களும் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்...
ப.சிதம்பரம் தலைமையிலான பாராளுமன்ற அரசு மொழி குழு 6 ஆண்டுகளுக்கு முன் இந்தியை பிரபலமாக்க பரிந்துரைத்த ஆலோசனைகளை மோடி தலைமையிலான அமைச்சரவை ஏற்பு.
விமானங்களில் இந்தி செய்தித்தாள்கள் வைக்கப்படும், டிக்கெட்களில் இந்தி, CBSE & கேந்திரிய வித்யாலயா வில் 8-10 ம் வகுப்பு வரை கட்டாய இந்தி நீட்டிப்பு இப்படி பல பரிந்துரைகள் ஏற்பு.
இப்போ கேள்வி என்னன்னா காங். ஆட்சில ப.சிதம்பரம் தலைமையிலான குழு 2011 ல இதை பரிந்துரை செஞ்சப்ப ஆட்சி கூட்டணில் இருந்த திமுக இப்போ எப்டி இந்தியை எதிர்க்குறான்.
உளுத்தம்பருப்புகள் முட்டு கொடுக்க வராம உருப்படியா பேச முடிஞ்சா பேசலாம். திமுக ன்னா ஏன் காறி துப்புறோம்னு கேட்குறவங்களுக்கு இது சமர்ப்பணம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.