நவம்பர் மாதம் குஜராதில் தேர்தல் வருது...
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாய் இருக்கு.
பட்டேல்களுக்கு இடஒதுக்கிடு தராததால் அவர்களிடம் ஆதரவு இல்லை.
தலித்களின் பேரணிகளும் எதிர்ப்பையே வளர்த்தது.
முஸ்லிம் வாக்கு ஒன்று கூட விழாது.
19 வருடம் தொடர்ந்து ஆண்டும், பெரிதாக ஒன்றும் செய்யாததால் , மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
ஆக பாஜக விழி பிதுங்கி இருக்கிறது.
எப்படியாவது ஏமாற்றி வெல்ல திட்டம் போடுகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.