22/09/2017

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கல்லங்குடி கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் இருந்த கம்பரின் முழுஉருவம் கிடைத்துள்ளது...


அந்த கோவிலின் சிவன் பெயர் உலகமுழுதுடையார்.. அம்மன் பெயர் உலகாத்தாள்..

அங்கே வாழ்ந்தவர்கள் காராள வெள்ளாளர் (கார்காத்த வெள்ளாளர்கள்)..

தற்போதைய போலி நகரத்தார்களை நான் பலமுறை இவர்கள் வெள்ளாளர்கள் தான் உண்மையான நகரத்தார்கள் இல்லை என்று சொல்லிவந்த நிலையில்..

நகரத்தார்கள் எங்களுடைய மூதாதை தான் கம்பர் என நிறுவிய நிலையில்..

கார்காத்த வெள்ளாளர்கள் தான் கம்பரின் உறவினர்கள் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது..

அப்படியெனில் இப்போது நகரத்தார் என சொல்லி கொள்ளும் இவர்கள் தான் கார்காத்த வெள்ளாளர்கள்

கார்காத்த என்பதன் அர்த்தம் கார் குடும்பம் என்ற மன்னர் குடும்பத்தை காத்த வெள்ளாளர் என அர்த்தம்..

முக்கியமான விடயம் பிரமலை கள்ளர் என்ற தமிழ் இனக்குழு இப்போதுவரை தங்கள் குலதெய்வம் ஒருவர் மேல் வந்திறங்கினால் எங்கே வந்தாய் என கேட்ப்பார்கள்..

அதற்கு அது காராள வெள்ளாளனை கருவறுக்க வந்தேன் என சொன்னால் தான் இது தங்கள் குலதெய்வம் என ஒத்து கொள்ளுவார்கள்.

எதிரியை யார் என இத்தனை தலைமுறை கடந்தும் கண்டுபிடிக்க குலதெய்வமே இறங்கி வந்து சொல்லுகிறது என்றால் இவர்களை என்ன வென்று சொல்லுவது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.