இன்றைய மராட்டிய மாநிலத்தில் குலகரணி (Kulkarni) என்ற பட்டப்பெயர் கொண்ட ஒரு வலுவான பிராமண சமுதாயம் உள்ளது.
கல்வி,பொருளாதாரத்தில் உயரத்தில் இருக்கும் இவர்கள் தீவிரமான ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் ஆவர்.
குல + கரணி = குலகரணி (Kulkarni).
கரணி என்றால் கணக்கு எழுதுபவன் (Keeper of records) என்று இந்திய முழுவதும் ஒரே பொருள் தான்.
கரணிகர், கரணிக முதலி,கயஸ்தா போன்ற சாதிப் பெயர்கள் கணக்கு எழுதும் தொழிலோடு தொடர்புடயர்வர்கள் என்பதை நோக்கவும்.
இவ்வாறு மராட்டியத்தில் கணக்கு எழுதும் தொழிலைக் கொண்ட குலத்துக்கு குலகரணி என்று பெயர்.
இவர்கள் பிராமணர்கள் என்பதால் கணவாய் வழியாக படையெடுத்து வந்தவர்கள் என்ற முட்டாள் தனமான வாதம் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
படையெடுத்து வந்தவன் ஏன் கணக்கு எழுத வேண்டும்? அவனுக்கு என்ன தலையெழுத்தா?
இங்கே கேள்வியே அவன் யாருக்கு கணக்கு எழுதினான் என்பதே?
வேறு யார்? சாத்து வணிகர்களுக்குத் தான்.
சாத்தன்கள் தங்களின் வேலைகளுக்கு பிராமணர்களையே பெரிதும் நம்புகின்றனர். அவ்வாறு மராட்டியத்தைச் சேர்ந்த பருத்தி வணிகர்களுக்கு நம்பகமான ஊழியர்களாக அக்காலத்தில் இருந்தவர்களே இந்த குலகரணி பிராமணர்கள் ஆவர்.
அமராவதி நகரத்தை ஆண்ட சாதவாகன அரசைச் (அன்றைய செட்டிநாடு ) சேர்ந்த அரசர்கள் "சாதகரணி"(Sathakarani) என்ற பெயரை வைத்துக்கொள்வர். இங்கேயும் கரணி என்ற சொல் வருவதால் சாதவாகனப் பேரரசு என்பது செட்டியார்களின் அரசு என்பதை எளிதா நிறுவலாம்.
குலகரணி பிராமணர்கள் மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து பிராமணர்களும் சாத்தனோடு தொடர்புடையவர்களே..
வணிகம் என்ற இயங்கியலை மறந்து , கைபர் கணவாய், போலன் கால்வாய் என்று இன்னும் பேசிக்கொண்டிருந்தால் எதிரியை கண்டே பிடிக்க முடியாது.
மேற்குலகத்தில் satan's minions (சாத்தானின் ஊழியர்கள் ) என்ற சொல்லாடல் உண்டு.
அதாவது சாத்தனின் நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் என்று பொருள்.
இந்தியாவில் அது பிராமணர்கள் ;
மேற்குலகில் அது யூதர்கள்;
கிழக்குலகில் அது அவுணர்கள் ( தலாய் லாமா ).
இந்த மூவருமே ஏதோ ஒரு வகையில் மண்ணின் மைந்தர்களால் வெறுக்கப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் நாடுகடத்தப்பட்டு நாடோடிகளாய்த் திரிந்தவர்கள் என்ற ஒற்றுமையையும் நோக்கவும்.
இந்த மூவரையும் இணைக்கும் ஒரே புள்ளி சாத்தன் பயன்படுத்திய " தமிழ்" என்ற வணிக மொழி.
எதை மறைச்சாலும் கொண்டைய மறைக்க மறந்துட்டான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.