ஆழ்வார்பேட்டையில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ட்ராவல் ஏஜென்சி கட்டிடத்துக்கான வாடகையை கார்பொரேஷன் ரூ. 3,702/-லிருந்து ரூ. 21,160/- ஆகா உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டை அணுகியுள்ளார்.
இதுக்கு அவர் சொல்ற காரணம் தான் பெரிய காமெடி.... டீமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி விதிப்பு, மார்க்கெட் நிலவரம் ரொம்ப மோசமாக இருப்பது, ஆன்லைன் வியாபாரம் இவற்றால் ஏற்கனவே ரொம்ப பாதிக்கப்பட்டு குறைந்த லாபத்தில் நடத்தி வருவதால் இந்த வாடகை ஏற்றம் தொழிலை மிகவும் பாதிக்குமாம்....
அடப்பாவிகளா... அங்க உங்க ஊட்டுக்காரர் ஒரு படத்துக்கு 80 கோடி வாங்குறாரு.... நீங்க நடத்துற பள்ளிக்கூடத்துக்கு வாடகையே குடுக்குறதில்ல... வேலை செய்றவங்களுக்கு சம்பளம் குடுக்குறதில்ல.... அதை விட கொடுமை.... லட்ச கணக்கில வாடகைக்கி போற இவ்ளோ மெயின் லொகேஷன்ல ஆபீஸ் வச்சுக்கிட்டு அதுக்கு மூவாயிரத்து சொச்சம் ஓவா வாடகை குடுத்து இத்தனை நாள் பொழப்ப ஓட்டிட்டு.... இப்போ வாடகையை ஏத்தினா குடுக்குறதுக்கு வலிக்குது உங்களுக்கு... விட்டா சோத்துக்கே கஷ்டப்படுறோம்னு புலம்புவனுக போல....
இந்த லட்சணத்தில் உங்க ஆத்துக்காரர் அரசியலுக்கு வந்து ஒரே கிழியா கிழிக்க போறாரு தமிழ்நாட்டு மக்களுக்கு..... எல்லாம் நேரம்டா....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.