இல்லுமினாட்டி கார்ட்கள் ஸ்டீவ் ஜாக்சன் என்பவரால் 1994அம ஆண்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது..
பார்த்தால் சாதாரண சீட்டு விளையாட்டுகளை போல தெரிந்தாலும் இந்த கார்ட்களில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் நம்மை வியப்பவையாக உள்ளது.
ஒன்று மட்டும் உண்மை இந்த கார்ட்கள் அனைத்தும் மிகவும் அமானுஷ்யமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.
இந்த கார்ட்களின் வருகைக்கு பின்னர் சில வருடங்களில் இந்த கார்டகளில் சொல்லப்பட்டது போலவே இளவரசி டயானா மர்மமான முறையில் இறந்தார்.
இதை நீங்கள் தற்செயலாக எண்ணலாம், மற்ற கார்ட்களின் குறிப்பிடப்பட்ட சம்பவங்களையும் பார்த்து இது தற்செயலா அல்லது திட்டமிடப்பட்ட வேலையா உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
9/11 ட்வின் டவர் இடிப்பு சம்பவத்தை இக் கார்டுகளில் மிகவும் துல்லியமாக காணலாம்.
அதிகாரவர்கத்திற்கு எதிராக குரல் குடுப்பவர்களை அடக்க ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியிலும் தங்களுடைய கைப்பாவைகளை இடம்பெற செய்தது.
இந்த கார்டுகள் வெறும் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் பிற்காலத்தை கணித்து அச்சடிக்கப்படாத அல்லது இந்த சம்பவங்கள் அனைத்தும் தற்செயலா ?
டீப் வாட்டர் ஹாரிசன் ஸ்பீல் மெக்ஸிகோ வில் ஏற்பட்டது ,இந்த என்னை கசிவு மெக்ஸிகோவில் 2010இல் ஏற்பட்டது.
புக்குஷிமா அணு உலை விபத்து மிகத்தெளிவாக கடல் அலைகளால் ஏற்படும் என்பதனை போல உள்ள கார்டினில் காணலாம், அது போல நடந்தும் விட்டது.
ஒபாமா கேர் மற்றும் அவரின் சில திட்டங்கள் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி தந்தது உலகம் அறிந்ததே.
சிலர் டிரம்ப் கொலை செய்யப்படுவதாக இக்கார்ட்களில் முன்னரே குறிப்பிட பட்டுள்ளதாக கூறுகினறனர், அல்லது ட்ரும்ப் இன் படைகள் அழிவு செயல்களில் ஈடுபடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
13 ஆம் தேதி வெள்ளி கிழமை பாரிஸ் குண்டு வெடிப்பு நாசவேலைகள் பற்றிய கணிப்பு.
இதனை ஜிஹாதிகளால் தொடுக்கப்பட்ட தீவிரவாதம் என ஒரு சாரார் கூறினாலும் இன்னொரு சாரார் மொசாட் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என கூறுகின்றனர்.
இவர் தான் ஜூலியன் ஆசாங்கே விக்கிலீக்ஸ் நிறுவனர், அமெரிக்கா அரசின் அனைத்து ஊழல்களையும் மக்கள் விரோத நடவடிக்கைகளை அமெரிக்க அரசின் கம்ப்யூட்டர் சர்வரிலிருந்து திருடி அதனை திரட்டி உலகிற்கு காட்டியவர் இவரை பற்றி ஒரு தனிப்பதிவில் காணலாம்.
இந்த கார்டுகளை பற்றின புரிதல்களை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்...
தகவல் - கோகு..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.