கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா உரிகம் கிராமத்தில் விவசாயின் மாடு ஒன்று நன்கு நாட்களாக உடல் நலம் குறையைந்த்து காணப்பட்டது எந்த கிரமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை பல ஆண்டுகளாக செய்யப்படாமல் உள்ளது இதன் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல சுமார் 30 கிலோமீட்டர் உள்ள அஞ்செட்டி செல்ல வேண்டும் அல்லது 70 கீ.மீ துரம் உள்ள தேன்கனிக்கோட்டை செல்ல வேண்டும் அங்கு சென்று அலைத்து வந்தாலும் 2000 வரை பணம் கேட்கின்றனர் என பொது மக்கள் கூறியுள்ளார் எனவே கிராமத்தில் உள்ள மருத்துவமனை உடனடியாக சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்...
28/02/2018
தேன்கனிக்கோட்டை அடுத்த உரிகம் கிராமத்தில் மருத்துவர் இல்லாததால் மாடு உயிர் இழந்த சோகம், மானுக்காக வைக்கப்பட்ட கனியில் மாடு மாட்டி பரிதாபமாக உயிர் இழப்பு, நடைவடிக்கை எடுக்காத வனச்சரக அலுவலர்கள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா உரிகம் கிராமத்தில் விவசாயின் மாடு ஒன்று நன்கு நாட்களாக உடல் நலம் குறையைந்த்து காணப்பட்டது எந்த கிரமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை பல ஆண்டுகளாக செய்யப்படாமல் உள்ளது இதன் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல சுமார் 30 கிலோமீட்டர் உள்ள அஞ்செட்டி செல்ல வேண்டும் அல்லது 70 கீ.மீ துரம் உள்ள தேன்கனிக்கோட்டை செல்ல வேண்டும் அங்கு சென்று அலைத்து வந்தாலும் 2000 வரை பணம் கேட்கின்றனர் என பொது மக்கள் கூறியுள்ளார் எனவே கிராமத்தில் உள்ள மருத்துவமனை உடனடியாக சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.