28/02/2018

Hashtag போட்டு போராடுற முதுகெலும்பு இல்லாத முட்டாள் முகநூல் போராளிதான் நாங்க...


ஆனா இப்ப சிரியாவின் கள பத்திரிக்கையாளர்கள் சிலர் தொடர்பு கிடைச்சி இருக்கு...

இதுக்கெல்லாம் நீங்க கிண்டல் பண்ண எங்களோட வெட்டி புலம்பல் தான் காரணம்..

இன்று நடக்கவிருக்கும் கூட்டு முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நாளை Twitter-க்கு வந்து பதிவிடவும்...

எங்களின் Twitter பக்கம் : https://twitter.com/ThamizhAnons

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.