28/02/2018

கன்னடன் கமல்.. பேச்சில் சுத்தமில்லை...


இறுதி சடங்கில் பங்கேற்பதில்லை என்று சொல்லி விட்டு அடுத்த வாரமே மீறுகிறார். இவரை எப்படி நம்பி ஓட்டு போடுவது?

மக்களை ஏமாற்றுவதில் தற்போதைய அரசியல் தலைவர்களை விட வேகமாக இருக்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.