25/03/2018

இந்த ஓநாய்கள் தான் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் மூலம் ரத்தம் குடிப்பவைகள்...


ஸ்டெர்லைட் ஆலையை குஜராத்  கட்ச் துறைமுகத்தின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?

எங்கோ கிடைக்கும் தாமிரதாதுவை எம் தூத்துகுடி துறைமுகத்தில் கொண்டு வந்து எம் குடிநீர் கொண்டு அலசி( பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை) அந்த தண்ணீரையும் மண் கழிவுகளையும் (1 டன் தாமிரம் எடுக்க 10 டன் கழிவு உண்டாகும்) கந்தக ஆக்ஸைடையும் காட்மியம் போரான் கந்தக அமிலத்தையும் கடலிலும் நிலத்திலும் கொட்டி எங்கள் நிலத்தை கழிப்பறை ஆக்கிவிட்டு லண்டன் மாநகரில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த விஷக்கிருமிகளை விரட்டியடிக்கும் வரை ஓயக்கூடாது.. நம் போராட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.