08/03/2018

உலகிலேயே ஒரு மொழிக்கு கடவுள், முனிவர், மூதாட்டி, மலை மற்றும் தாத்தா உண்டு என்றால் அது தமிழுக்கு மட்டுமே...


தமிழின் சகோதர மொழியான சமஸ்கிருதத்திற்கும் கூட கடவுள் கிடையாது.

தமிழுக்கு பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கிற்கும் கடவுள் கிடையாது.

பாலி, மான்டிரின், ஹிந்தி, இங்கிலிஷ்க்கும் இதே கதி தான்.

அவர்கள் மொழியில் கடவுளைப் பற்றி பேச முடியும் அவ்வளவே..

எந்த மொழியும் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை, அந்த மொழிக்கு தலைவனாக ஒரு கடவுள் இல்லை என்பது தான். தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று...

தமிழின் கடவுள்: முருகப்பெருமான்...
தமிழ் முனிவர்: அகத்தியர்...
தமிழ் மூதாட்டி: ஒளவையார்...
தமிழ் மலை: பொதிகை மலை...
தமிழ் தாத்தா: உ.வே.சாமிநாதய்யர்...

தமிழ் எங்கள் பேச்சு..
தமிழ் எங்கள் மூச்சு..
வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.