(1) அருந்துதல்: மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து).
(2) உண்ணல்: பசி தீர உட்கொள்ளுதல்.
(3) உறிஞ்சல்: வாய்க் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல்.
(4) குடித்தல்: சிறிது சிறிதாக பசி நீங்க
உட்கொள்ளுதல் (கஞ்சி).
(5) தின்னல்: சுவைக்காக ஓரளவு தின்னுதல் (முறுக்கு).
(6) துய்த்தல்: சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்.
(7) பருகல்: நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்.
(8) விழுங்கல்: பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வழி உட்கொள்ளல் (மாத்திரை)...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.