09/04/2018

இரத்தம் சிந்தும் ட்ராகன் மரங்கள்...


ஆப்பிரிக்க காட்டுப் பகுதியில் வளரும் ஒருவகை மரங்கள் இரத்த சிவப்பு பிசின்களை சிந்துகின்றது. மரத்தின் பட்டைகளுக்கிடையில் கசியும் சிவப்பு நிறத்திலான பிசின் காய்ந்து மரத்தை வெட்டியதும் சிவப்பு நிற திரவமான வழிகிறது.

இது பார்ப்பதற்கு ரத்தம் போன்று இருப்பதால் பலரும் இதனை டிராகன் மரம் என அழைக்கின்றார்கள்.

பல்வேறு மருத்துவக்குணங்கள் கொண்ட இந்த மரத்தின் பல தேவைகளுக்காக வெட்டப்படுவதோடு நிறப்பூச்சுக்களுக்கும் பயன்படுகிறதாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.