19/05/2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி மே 22 அன்று 144 தடை _ மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 1 கி.மீ., தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக 21ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.