15/05/2018

அருண் ஜெட்லியின் உடல்நலக் குறைவின் காரணமாக நிதித்துறை பியுஷ் கோயலிடம் போய் இருக்கிறது....


ஷீர்டி இண்டஸ்ட்ரீஸ் 650 கோடிகள் வாங்கி ஒடியதும், அதன் முன்னாள் இயக்குனராக கோயலின் மனைவி இருந்ததுமான ஒரு சர்ச்சை ஒரு மாதத்திற்கு முன்பு தி வயரில் வந்தது. இப்போது நிதித்துறை கூடுதல் பதவி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.