15/05/2018

பொதுத்தேர்வுகள் எழுதி, அதன் மதிப்பெண் பட்டியலுக்காக காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்...


உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை ஒருபோதும் யாருக்கும் வழங்கி விடாதீர்கள்.. இது உங்கள் வாழ்க்கை..

நீங்கள் இப்போது எடுக்கப்போகும் முடிவு அடுத்த 50 ஆண்டுகள் நீங்கள் எப்படி வாழப்போகிறீர்கள் என்பதே தீர்மானிக்கும்..

அது வெற்றியோ (அ) தோல்வியோ அதைப்பற்றி கவலை படாதீர்கள்..

தோல்வி அடைந்தால் பெருமை கொள்ளுங்கள், வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறேன் என்று,

இந்த பதிவைப்போடும் நானும் அந்த பெரிய தோல்வியை சந்தித்தவனே..

வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் அந்த வெற்றிக்காக, ஆனால் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.

ஏனெனில் உங்கள் வாழ்க்கை இந்த வெற்றியோடு முடிய போவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.