இந்த இடம் உலகின் பேய் நடமாடும் இடங்களில் ஒன்றாகும். பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இக் கோட்டைக்கு சென்றவர்கள் பேய்களை கண்டதாக கூறியுள்ளார்கள்.
ஒரு தலையில்லாத டிரம்மர், ஏழாண்டு போரில் இறந்த பிரஞ்சு கைதிகளின் ஆவிகள், அமெரிக்க புரட்சி போரில் இறந்த காலனித்துவ கைதிகளின் ஆவிகள் மற்றும் அடித்தளத்தில் உள்ள நாய் ஒன்றின் கல்லறைக்கருகில் நாயின் ஆவி நடமாடுவதையும் கண்ண்டுள்ளார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.