03/09/2018

வேற்றுகிரக வாசிகள் உண்மைகள்...


1965-இல் டிசம்பர் 9 அன்று இரவு கனடா வானில் பிரகாசமான நெருப்புக்கோளம் ஒன்று பறந்து சென்றது...

இதனை கனடா நாட்டில் பல மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

இறுதியாக இது பென்சில்வேனியா அருகிலுள்ள கேக்ஸ்பெர்க் எனும் நகரில் விழுந்தது.

இது ரஷ்ய செயற்கைக்கோள் என அந்நாட்டு ராணுவம் கூறியது.

எனினும் அது இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

UFO ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய நிகழ்வு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.