நீ முன்னர் எதுவாக இருந்தாய் என்று அறிந்து கொள்ள விரும்புகிறாய், அதே போன்று எதிர் காலத்தில் எதுவாக இருப்போம் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாய், ஆனால், இன்றைக்கு நீ யார் என்பது உனக்கு தெரியுமா?
அதை அறிந்து கொள்ள முயன்று இருகின்றாயா? இன்றைக்கு நீ யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகமுக்கியம்.
உன்னையே நீ அறிந்து கொண்டால் உனது கடந்த காலமும் உனக்கு தெரியும். எதிர் காலத்தையும் புரிந்து கொள்வாய்...
வாழ்க வளமுடன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.