பொதுவாக நான் வன்முறையை ஆதரிப்பவன் அல்ல. அதுவும் காவல்துறை வன்முறையை கடுமையாக எதிர்ப்பவன்...
ஆனால் இவனைப் போன்ற நபர்களை நிரந்தரமாக ஊனம் செய்தால் கூட தவறே இல்லை என்றே தோன்றுகிறது.
ஒருத்தன் பிரியாணி கேட்டு பாக்ஸிங் பண்றான். இன்னொருத்தன் பொம்பளையை மிதிக்கிறான். மொத்த ரவுடிப் பயலும் திமுகவுலதான் இருக்கான்.
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னவே இப்படி. வந்தா என்னென்ன பண்ணப் போறானுங்களோ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.