10/12/2018

740 கோடி பணியில் லஞ்சம் மட்டும் 133 கோடி வருகிறது. இந்த பணம் யாருக்கு போகிறது?


இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் ஆளுங்கட்சி அமைச்சரும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அமைச்சர் வேலுமணி பதில் சொல்வாரா? ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுப்பாரா?

இந்த லஞ்ச பணத்திற்காக ஏற்கனவே நல்ல நிலையில் இருக்கும் சாலைகள் மீது புதிய சாலைகள் போட்டதாக கணக்கு காட்டுவீர்களா?

குறுக்கு வழியில் இப்படி பணம் சம்பாதிக்க ஏற்கனவே கட்டிய மழைநீர் வடிகால்களை புதியதாக கட்டியதாக கணக்கு காட்டுவீர்களா?

இதற்காக தான் கூட்டணி அமைத்து வேறு யாருக்கும் தராமல்  டெண்டர் எடுக்க முறைகேடுகள் செய்கிறீர்களா?

யார் பொறுப்பு?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.