10/12/2018

சம்பந்தர் போற்றும் மாசி மகம்...


மாசி மக நன்னாள் கடலாடும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புனிதமான இந்தத் திருநாள் அன்று கடலில் நீராடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

இதன் பெருமையை திருஞானசம்பந்தர் இந்தப் பாடலில் சொல்கிறார்...

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆணேறு ஊரும் அடிகர் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.