30/06/2020

சட்டம் அறிந்துக் கொள்ளுவோம்...


ஒவ்வொருவரும் IPC படித்து தெரிந்து கொள்வது அவசியம்...

பல போலீஸ்காரங்களுக்கே அடிப்படை சட்டம் தெரிவதில்லை...

பொய் பித்தலாட்டத்தின் மறு உருவமே பாஜக...



500,1000 நோட்டு செல்லாது என அறிவித்தது முதல்,

கோ-ஆப்ரேடிவ் பேங்க்கை ரிசர்வ் பேங்க்குடன் சேர்த்தது வரை எங்ககிட்ட எப்ப கருத்து கேட்டீங்க..?

எப்பவாவது பொய் சொல்லலாம்
எப்பவுமே பொய் சொன்னா எப்படி ஜீ.?

உண்மையை நீ கனவிலாவது நினைச்சு பார்க்காத பொய்யின் மறு உருவமே நீ தான்...

சீனாவை காலி பண்ண சொன்னா, இவங்க சீனா ஆப்-ஐ காலி பண்ணிட்டு இருக்காங்க...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️


குழந்தை இறந்தது கொரோனா நிதி திருடன் மோடி பாராட்டிய யோக்கியனின் உத்திரப்பிரதேசம்...


2020 ஆம் ஆண்டு - அதுவும் இந்த கொரோனா காலம் பாஜக ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் கார்பொரேட் கூட்டாளிகளுக்கும் ஒரு பொற்காலமாகும்...



மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தில் கொழுத்து திரிகிறார்கள். நாட்டின் சொத்துக்களை ஒவ்வொன்றாக சூறையாடி வருகிறார்கள்...

சாத்தான்குளம் கொலைகாரர்கள்...


ஒரு பொய்யை நம்பினால் அடுத்தடுத்து பொய்கள் நம்மீது திணிக்கப்படும்...



படித்த நாகரீக மனிதர்கள் எதை சொன்னாலும் நம்பாமல்...

உண்மைகளை தேடுங்கள்...

அதிக மக்கள் தொகை இருக்கும் இடத்தில் தேவைப்பட்ட போது திட்டமிட்டு சில தளர்வுகளை கொடுத்து, அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி, பலருக்கு அறிகுறி இருக்கிறது என்றெல்லாம் காட்டியது திட்டமிடப்பட்டவையே...


ஆக , 25 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்...


அடப்பாவிகளா , இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்..

அப்போ.. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பது தான்  நவீன மருத்துவ அறிவியலா...?

திருட்டு திமுக...


அவர் சென்றது தவறு என்று சொல்லவில்லை...

அதிகாரம் இருப்பவனும் இப்படி வந்து எங்களிடம் ஒன்று இல்லை..

அறுதல் மட்டுமே சொல்ல முடியும் என்று சொல்வதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை...

இந்த நடிப்பை கண்டு 60 வருடமாக மக்கள் ஏமந்தது விளைவு தான் இந்த இரட்டை கொலை 😥

சேலத்தில் காவலரை காலால் தாக்கிய அதிமுக முன்னால் எம்.பி...


இங்கு அனைத்திலும் பாதிக்கபடுவது பாமர மக்கள் மட்டுமே...

காரணம் அவன் தான் எதுக்கும் திருப்பி கேட்க மாட்டான்...

முடியாத நிலையை வைத்து இருக்கார்கள் ?

தமிழக அரசே... தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ சிகிச்சை அளி...


சூரிய ஒளியைப் பெற கடற்கரையில் குவிந்த இங்கிலாந்து மக்கள்...


29/06/2020

முட்டாள்தனமான முரட்டுக் காவலர்கள் சிலருக்கு முன்னாள் DSP-யின் சில அறிவுரைகள...


(1) கோவிட்-19 நம் நாட்டை, தாக்க ஆரம்பித்த நாள் முதல் தமிழ் நாடு காவல் துறை, நம் நாட்டு மக்களுக்காக   அல்லும் பகலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்த சேவையால் ஈட்டிய நற்பெயர் அனைத்தும், சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம்
 ஒன்று நம் மொத்த காவல் துறையையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது, என்று சொன்னால் அது மிகையில்லை.

(2) அதற்குக் காரணம், காவல் நிலையத்தில் சட்டத்தை செயல் படுத்தும் இடத்தில் உள்ள ஆய்வாளர் முதல்- இரண்டாம் நிலைக் காவலர்கள் வரை உள்ள அனைவரும்,  தங்களைத் தாங்களே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும்,
ஏதோ அப்பகுதி சமஸ்தானத்தின் பாளையக்கரர்களாகவும் பாவித்து, இறுமாப்பாக  எண்ணிக்கொள்ளும் ”ஈகோ” (EGO) நிலையின் காரணமாக, தங்கள் சரகத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் சுட்டு விரலுக்கு அடிபணிய வேண்டும், தன் கண்ஜாடைக்கு கட்டுப்பட வேண்டும்,  என்ற மன்னர் கால மமதை கொண்டிருக்கும் போக்கு
 மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல;  அந்த மன்னர்கால மமதையான போக்கு உடனடியாக களையப்பட வேண்டியது என்பதை உணரவேண்டும்.

(3) ஜனநாயக நாட்டில், காவல்துறை என்பது, ஒரு CIVIL AUTHORITY (சமூக அதிகார அமைப்பு) மட்டுமே என்பதையும், நாம் ஒரு ராணுவ அமைப்போ, அல்லது துணை ராணுவ அமைப்போ அல்ல என்பதையும் காவல்நிலைய பணியாளர்கள் அனைவரும், கண்டிப்பாக  உணர வேண்டும்.

(4) காவல் நிலையத்தில் நீங்கள் விசாரிக்கும் ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் நீங்கள்தான் மாஸ்டர் என்றோ, நீங்கள் எழுதுவதே இறுதிமுடிவு என்றோ, உங்கள் முடிவுதான் சட்டம் என்றோ,  இறுமாப்புடன் நடந்து கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்கள் முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில், வேறு ஒரு புலன் விசாரணை ஏஜன்ஸி அதே வழக்கை விசாரணைக்கு எடுத்து, தவறாக முடிவு செய்த உங்களையும், அதே வழக்கில் கூடுதல் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகும் என்பதை உணர்ந்து கவனமாகச் செயல் படவும்..

(5) காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒவ்வொரு காவலரும், ஒவ்வொரு சார்நிலை அலுவலர்களும் தங்களின் நிலை என்ன? தங்களின் உயரம் என்ன? என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். காவல் நிலையத்திற்கு ஒரு பிரச்சினைக்குறிய வழக்கு வருகிறது என்றால், உடனடியாக உங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு அதைத் தெரிவித்து  அவ்வழக்கை எப்படிக் கையாளுவது என்று கேட்டுத்தெரிந்து செயல் படவேண்டும். தான்-தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  செயல் படக்கூடாது.

(6) காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் செய்யும் தவறுகள் பூதாகரமாக உருமாறி, பின்னர்  பொதுமக்களால் விமர்சிக்கப்படும் விசுவரூபப் பிரச்சினையாக மாறும்பட்சத்தில்,  பொதுமக்களின் டார்கெட் (TARGET) காவல் நிலையத்தில் பணிபுரியும் நீங்கள் மட்டும்அல்ல; நீங்கள் சார்ந்த  மொத்த தமிழ்நாடு காவல்துறையும், அரசும்,    பொதுமக்களின் மொத்த டார்கெட்டாக (TARGET) மாறிவிடும் என்பதை அறியவும்.

எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலரின் தவறான செய்கையால், ஒரு மாநிலத்தின் காவல் துறைக்கும், அரசுக்கும்,  களங்கம் ஏற்படுகிறது என்றால், தவறு செய்த அக்காவலர் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும்.
 
(7) காவல்நிலையத்தில் உள்ள ஒவ்வொரு காவலரும், அரசு அமைப்புக்களின் HIERARCHIAL SYSTEM-( அரசு அமைப்புக்களின் பணிப்படி நிலை)-என்பதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். காவல் நிலையத்திற்கு, ஒரு ஜூனியர்  நிலை காவலர் ஒருவரை அழைத்து வந்தால், அது குறித்து, காவல் நிலைய அதிகாரியாக (SHO) பொறுப்பில் உள்ளவர் தலையிட்டு விசாரித்து உண்மை நிலையைக் கண்டறிந்து, ஜூனியர் நிலை அலுவலர் அந்த வெளி நபரை வேண்டுமென்றோ அல்லது தனிப்பட்ட காரணத்திற்காகவோ கொண்டு வந்ததாகத் தெரிந்தால், உடனடியாக அப்படி கொண்டு வரப்பட்டவரை சாட்சிகள் முன்னிலையில் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைத்து விட்டு , அது குறித்த விபரத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, கொண்டு வந்தவர் தன்னுடன் பணிபுரியும் காவலர் என்பதால், அவருடன் சேர்ந்து கொண்டு, அக்காவலரின் தவறுக்கு துணை போகக் கூடாது.

(8) காவல் நிலையத்தில் ஒரு கைதியை விசாரிக்கும் சூழ்நிலை ஏற்படும் போது, விசாரிக்கும் பொறுப்பில் உள்ள அலுவலர்களைத்தவிர, காவல்நிலைய வெயிட்டிங்கில் இருப்பவர்கள், இதர பணியில் உள்ளவர்கள் எவரும் அக்கைதியிடம் ஆளாளுக்குச் சென்று விசாரிக்கிக்கும் தொணியில் அத்து மீறல் செய்யக்கூடாது. அப்படி, சம்பந்தமில்லாத காவலர்கள் கைதியிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், அந்த விசாரணை அதிகாரி, மனம்போனபோக்கில் ”தர்ம அடி” என்ற பெயரில் தவறிழைக்கும் காவலர்கள் மீது உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும்.

(9) கைதிகளை அணுகும் போது, ஒவ்வொரு காவலரும் அக்கைதி செய்த குற்றத்தின் தன்மை என்ன என்பதையும், அக்குற்றத்தின் வீரியம் என்ன என்பதையும் புரிந்து கொண்டு, அதற்கேற்றவகையில் அணுக வேண்டும். NUISANCE வழக்குகளையும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்ற வழக்குகளையும்- ஒன்றாக பாவிக்கக் கூடாது இரண்டு வகையான வழக்குகளின் GRAVITY பற்றிய வித்தியாசத்தை உணர வேண்டும். 

(10) இதே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், 154 கு.வி.மு.ச. பிரகாரம் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யப்படவேண்டிய எத்தனையோ வாரண்ட்-வழக்குகள்  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல், அம்மனுக்கள்  குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுக் கிடக்கின்ற போது,  சாதாரண சம்மன்ஸ்-வழக்குகளுக்காக, அதுவும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே அளித்த புகாரில் பதிவு செய்த  ஒரு சாதாரண சம்மன்ஸ் வழக்கில் , இரவோடு இரவாக ஜெயராஜ், மற்றும் ஃபெனிக்ஸ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து இரவோடு இரவாக ரிமாண்டுக்கு அனுப்பவேண்டிய அவசியமென்ன..?

(11)  காவல் நிலயத்தில் கைதிகளை விசாரிக்கும் சூழ்நிலைகளில், விசாரணையில் ஈடுபடும் காவலர்கள் எவரேனும் கைதியிடம் கூடுதலாக அத்துமீறும் நிலை ஏற்பட்டால், மற்ற காவலர்கள் உடனே தலையிட்டு அத்து மீறும் காவலர்களை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், அந்தக் கைதிக்கு விசாரணை செய்தவர்களால் ஒரு பிரச்சினை என்றால், விசாரணை என்ற பெயரில் அத்து மீறிய காவலர்களுடன், அதே காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவலர்களையும் சேர்த்துத்தான் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை அறியவும்.

மேலும், காவல் நிலையத்தில் தனி மனிதனாக அடைபட்டுள்ள ஒருவனுக்கு எதிராக, காவல்நிலையத்தில் ஆஜரில் உள்ள காவலர்கள் , சார் நிலை அலுவலர்கள்  அனைவரும்   மொத்தமாக எதிர் முகாம் போல் அமைத்துச்  செயல் படுவது , அத்தனிமனிதனை உளவியல் ரீதியாகப் பாதிக்கும் என்பதை உணரவும்.

(12)“Dissolute Terror Officers would one day meet the Terror-End."- என்று காவல்துறையில் கூறுவதுண்டு அதாவது, காவல்துறையில் சேந்தவுடன், சினிமாவில் வருவது போல்,  தன்னை அப்பகுதி மக்கள் TERROR OFFICER- என்ற அடைமொழியுடன் அழைக்கவேண்டும் என்ற அற்பத்தனமான ஆசையில் முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் தடாலடித்தனமாக செயல்பட்டு, அந்த தடாலடிக் காவலர்கள், ஒருகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் வெறுக்கும் வெகுஜனவிரோதியாக மாறிவிடுகிறார்கள், என்பதை புதிதாக காவல் பணிக்கு வருபவர்கள் உணர வேண்டும்

 மாறாக ,தாங்கள் காவல் துறைக்கு பணியமர்த்தப் பட்டதன் முக்கிய நோக்கம், சமூகத்தையும், பொதுமக்களையும் பாதுகாப்பதற்கும், குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கும் என்பதை உணரவேண்டும்.  . 

🙏 நன்றி🙏
க.மாணிக்கவாசகம். D.S.P. Retd...

எனக்கென்னமோ அவனுங்க PM Care ங்கிற பேர்ல இவனுக்கு பணத்தை மாத்தி விட்ட மாதிரியும் அதுக்கு இவன் நம்மலோட பகுதிய விட்டுக்கொடுத்த மாதிரியும்தான் தெரியுது....


இதுல A1 ஸ்ரீதர் , அமைச்சர் கடம்பூர் ராஜோட நெருங்கிய சொந்தக்காரனாம்... அவன காப்பாத்த பெரும் முயற்சி நடக்குது...


இந்திய நாட்டின் சட்டம் நீதி துறை.... அல்ல நிதி துறை😓


தமிழினம் கொண்டாட வேண்டிய செய்தி பெட்டி செய்தியாக....


எந்த உயிரிழப்புமின்றி கொரனா நோயாளிகள் 369 பேர் சித்த மருத்துவ சிகிச்சையில் நலம் பெற்றனர்...

இன்னும் 250 பேர் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்..

FLASHNEWS BREAKINGNEWS ஆக வரவேண்டிய செய்தி ஊடகத்தில் தான் இருட்டடிப்பு செய்ய படுகிறது!

இணையத்திலாவது  சித்தமருத்துவர் வீரபாபு மற்றும் குழுவினரை வாழ்த்தி வணங்குவோமாக....

இதுவரை 10000 கோடிவரை அலோபதி மருத்துவத்துக்கு செலவழித்துள்ள அரசு பாவபட்ட மக்களுக்காவது  இந்த சித்தமருத்துவ மனைகளுக்கும் கொஞ்சம் செலவு செய்யட்டுமே...

இந்திய நாட்டின் சட்டம் நீதி துறை.... அல்ல நிதி துறை😓


தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி...



கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. புதிய உச்சத்தை தொட்ட தமிழ்நாடு...

தமிழகத்தில் இன்றும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது...

தமிழகத்தில் இன்று புதிதாக  பேருக்கு 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; மொத்த பாதிப்பு 82275 ஆக உயர்வு..

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53762 ஆக அதிகரிப்பு..

குணமடைந்தோர் இன்று: 1443
மொத்தம் குணமடைந்தோர்: 45537

இறப்பு இன்று:54
மொத்தம் இறப்பு: 1079

முத்துலட்சுமி ரெட்டினு நல்லா அழுத்தி அடிங்கடா திருட்டு திராவிட சாதி ஒழிப்பு பித்தலாட்டம் நாய்களா...


பாஜக மோடிக்கு மாமூல் கொடுத்து விட்டு என்னவென்றாலும் செய்யலாம்...


தமிழகத்தில் மருத்துவமனைகளின் கொரோனா கொள்ளைகள்...


மாத்திரை செலவு வெறும் 405 ரூபாய்
இதர செலவு 3,55,190 ரூவாய்....

கொரோனா பரிதாபங்கள்...

வளர்ச்சி என்ற போர்வையில் சிந்தனையின்றி வாழ்க்கையை இழக்காமல் , தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பயணியுங்கள்...


மாஸ்க் உளவியல் உண்மைகள்...


சாத்தான்குளம் கொலைக்கு நீதி வேண்டும்...



தமிழக அரசு , கொலை செய்தவர்களை
தூக்கில் போட வேண்டும்...

தமிழக அரசின் மருத்துவ ஊழல்...


தமிழக அரசு உடனடியாக சித்தா, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைக்கு அனுமதி கொடுக்க வேண்டும்...

பாஜக மோடியின் டூபாக்கூர் வேலைகள்...


நாட்டுல இருக்கிற அம்புட்டு அறிவா இருக்கவனுங்க எல்லாம் பாஜக வில் தான் இருக்காவுக.... 😎


சீனா சொல்லு சொல்லு பார்ப்போம் 😂😂😂


28/06/2020

இதில் ஒன்றை கவனித்தீர்கள் என்றால்...


தற்போது நாம் பயன்படுத்தும் எலெக்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தும் வெறும் 4G இணையத்தில் இயங்ககூடியவை, இதிலே நம்மை இப்படி கட்டுப்படுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால், இனி வரும் அசுரனான 5G இணைய சேவை  தொழில்நுட்பத்தில் என்ன, என்ன செய்வார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

இந்த 5G Technology என்ற இந்த ஒன்றை சொல்லில் தான், ஒரு அதிநவீன உலகை ( Digital  World ) உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் மனித இனத்தை கட்டுப்படுத்த, ID-2020 ( RFID Chip or Electronic Chip or  Biometric Chip or Digital Certificate ), Biometric Chip implants to the Brain, Monitoring you Brain Waves, போன்றவை முக்கிய பங்கை வகிக்கலாம்...

1050 குடும்பங்கள் பெரிதாக தெரியவில்லையா?


அவருக்கு மட்டும் இப்போ பணம் உதவி எதற்கு? எதை மறைக்க ? அல்லது எதை விலைக்கு வாங்க ?

புகையிலை, மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை பற்றி இந்த ஊடகங்கள் தொடர்ந்து காட்டியதே இல்லை ஏன்?



இதற்கு ஆதாரம் கீழே...

 https://timesofindia.indiatimes.com/city/pune/tobacco-causes-1-death-every-8-seconds-in-india-report/articleshow/69688803.cms

https://timesofindia.indiatimes.com/india/alcohol-kills-2-6l-indians-every-year-who-report/articleshow/65917785.cms

மக்களின் விரோதி பில்கேட்ஸ் சின் திட்டத்தை செயல்படுத்தும் அரசுகள்...


அவன் சொல்வதற்கேற்ப பெரு பார்மா தடுப்பூசி மாபியா நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்டு ஊரடங்கு எனும் கருவி மூலம் நம்மை சிறைபிடித்து இயங்க விடமால் தடுத்து வருகிறது கைப்பாவை அரசுகள்...

பில் கேட் ஜோசியன் போல கூறிவரும் கணிப்புகள் இந்த மூடர்களுக்கு மூடநம்பிக்கையாக தோன்றுவதில்லை.

/Some 70 to 80 percent of the world’s population will have to take the vaccine before anyone can hope to live a normal life again “with people taking vacations,” travel, and sporting events, Gates explained, implying they had no choice./

https://www.moneycontrol.com/news/business/coronavirus-update-heres-what-bill-gates-thinks-may-happen-after-october-5461331.html

https://www.rt.com/usa/493068-gates-vaccine-consent-coronavirus/

வரவிருக்கும் ஒரு நோய் 6 மாதங்களுக்குள் 30 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று பில் கேட்ஸ் எச்சரிக்கிறார்...


மேலும் போருக்கு நாம் செய்வது போலவே, அதற்குத் தயாராக வேண்டும் என்றும் கூறுகிறார்...

நடப்பது அனைத்தும் திட்டமிட்டவையே, இந்த கொரோனா சதித்திட்டம், இன்று, நேற்று திட்டமிட்டதல்ல, பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டது, Corona Pandemic, Depopulation, Lockdown, Economic Collapse, Digital Currency, 5G Technology Launch, Satellites Launch, Corporate Business Deal, Mandatory Vaccines, ID-2020 (RFID Chip or Biometric or Digital Certificate) என எல்லாமே பல வருடங்களுக்கு முன்பே மிகக்கச்சிதமாய் திட்டமிட்டவை, இதற்கான பல முக்கிய ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே தான் இருக்கின்றன, சில நேரங்களில் அவர்களே வெளிப்படையாய் தெரிவித்துள்ளனர். நாம் தான் இதை உணருவதில்லை.

தற்போதுவரை அவர்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் திட்டம் என்று முழுமை பெறுமோ, அன்று தான் இந்த கொரோனவுக்கான தீர்வு கிடைக்கும். அதுவரையிலும், உலக சுகாதார மையமும் (WHO) இந்த மீடியாக்களும் ஒரு போதும் ஓயாது...

27/06/2020

ஆன்மா...



ஆன்மா தேகமான அறையில் தத்துவங்களோடு கூடிக் கொண்டிருக்கிறது , அத் தத்துவங்களின் பெயர் இலட்சணங்கள் குணங்கள் யாவும் கூறப்பட்டிருக்கின்றன...

அவற்றை ஒவ்வொன்றாய் கூறி இது ஆன்மாவல்ல ஆன்மாவல்ல, இவை யாவும் கழிக்கப்பட்ட பின் மிச்சமாய் எது இருக்கிறதோ  எதை நீக்க உன்னால் முடியவில்லையோ அதுதான் ஆன்மா அதுதான் நீ என்று மறைகளும் கூறுகிறது....

ஆதலால் தத்துவங்களின் சொரூபங்களை ஆராய்ச்சி செய்து நன்கு உணர்ந்தால் தான் அவற்றை ஒவ்வொன்றாய் கண்டு கழித்து முடிவில் ஆன்மாவின் நிஜ சொரூபத்தை காணலாம்...

தீ பற்றி எரியட்டும்... போலி சட்டம் எங்களுக்கு வேண்டாம்...



2012 முதல் 2020 வரை லாக்கப் காவலில் 260 பேர் மர்மமான முறையில் மரணம்...

இதுவரை எதற்கும் பதில் இல்லை...

தமிழ் படங்களில் நடித்து சம்பாதித்த கன்னட நாய் அர்ஜுன்...


தமிழ் ரசிகர்களை 'தமிழ்_நாய்கள்' என்று தான் சொல்வானாம்.

ஒரு முறை படப்பிடிப்பில் இருந்த போது அவன் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே, அவனைப் பார்க்க ரசிகர்கள் சிலர் காத்திருந்தனராம்.

அர்ஜுன் "இந்த தமிழ்_நாய்கள் தொல்லை தாங்க முடியல.. என்று சொன்னதைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், அதைப் பற்றி எழுதி ஆதங்கப்பட்டார்...

எத்தனை பேருக்கு இந்த தியாகியை நினைவிருக்கின்றது?



திருச்சியில் மோட்டார் சைக்கிளில் தன் கணவருடன் சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்து அந்த இடத்திலேயே மரணிக்க செய்த உத்தமன்(காமராஜ் என்ற பெயருக்கு தகுதியில்லாதவன்)..

நாகபட்டணத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளான்....

ஆம் அந்தப் பெண்ணை அவன் கொலை செய்யவில்லை மாறாக அந்தப் பெண்ணே தெரியாமல் தடுக்கி விழுந்து இறந்துவிட்டார் (அரசின் அறிக்கைப்படி).....

 நாமும் கடந்து மறந்து போய்க் கொண்டிருக்கின்றோம் நீதி கிடைக்காமல் அந்தப் பெண் இரண்டாவது முறையாக மரணித்தாள்......

குறிப்பு : காவல்துறையினர் கொலை செய்தால் அது தவறல்ல இதுவே காவல்துறையின் நீதியாம்...

மக்கள் விரோதி காவல்துறை...



இப்படி இவர்கள் தைரியமாக செய்யக் காரணம் என்ன..?

தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.. பணி மாற்றம் அல்லது பதவி உயர்வு தான் வரும் என்ற துணிவில் தான் இந்த மக்கள் விரோத செயல்களில் இடுபடுகிறது இந்த காவல்துறை....

சட்டம் காவல்துறைக்கு இல்லையா...?

லஞ்சம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு..

ஓசியில் பொருள் கேட்டு கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு...

பணம் வாங்கிக் கொண்டு பொய் வழக்கு...

அப்பாவிகளை விசாரனைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி பொய் வழக்கு...

காவல்நிலையத்தில் அடித்து கொலை செய்வது...

புகார் கொடுக்க வந்த பெண்ணின் கற்பை பறிப்பது...

இனி இப்படி நடக்கக் கூடாதென்றால் உடனே காவல்துறைக்கு எதிரான கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும்...

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால்... அதற்கு ஒரே வழி தான்...

காவல்துறையும் தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற அச்சம் வர வேண்டும்....

இனி காவலர்கள் சாமானிய மக்கள் மீது கை வைக்க கூடாதென்றால்...

இவர்களை எல்லாம் நிரந்தர பணி நீக்கம் செய்து... ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்...

தவறுக்கு ஏற்றாப் போல் தண்டனை இருக்க வேண்டும்..

காவலரால் ஒருவரின் உயிர் போய் விட்டதென்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்...

உடனே ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்...

அப்பொழுது தான்....

காவல்துறை மக்கள் நண்பனாக இருக்கும்...

இல்லையெல் காவல்துறை மக்கள் விரோதிகளாக தான் இருக்கும்...

http://www.puthiyathalaimurai.com/newsview/72885/Aranthangi-Woman-accusing-Police-commits-suicide

ஆமா கூத்தியாளுக்கு பத்தாயிரத்துக்கு போன் வாங்கி கொடுக்க முடியாத மிகுந்த மன அழுத்தம்...



பரமக்குடியில் 7அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபொது சக தமிழ் சமுதாயங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்திராமல் அவர்களுக்காக போராடியிருந்தால்...



இன்றுபோல் வணிகர் சங்கம் என்ற பெயரில் செயல்படும் நாடார் சங்கம் கடையடைப்பு செய்திருந்தால்.

அன்று பரமக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறை என்ற பெயரில் செயல்படும் கூலிப்படைகள் தண்டிக்கப்பட்டிருந்தால்....

இன்று தூத்துக்குடி படுகொலையும் சாத்தான்குளம் படுகொலையும் தடுக்கப்பட்டிருக்கலாம்...

ஓசில செல்போன் கேட்ட கதை போலத்தான்...


இவனுக உறவுகளோட திருமணத்திற்கு மோதிரம் செய்ன் போட நகைக்கடை வைத்திருப்பவர்களை மிரட்டுறது...

தர மறுப்பவனை எவனாவது திருட்டுப்பயலை வைத்து இந்தக்கடைல தான் திருட்டு நகையை வித்தேன் எனச்சொல்லி மிரட்டி காசு புடுங்குறது...

போலிசு ஸ்டேசனுக்கு தினசரி பேப்பர் போட வைக்குறது...

ப்ளாஸ்டிக் சேர் A4 பேப்பர் கார்பன் பேப்பர் பைல் மார்க்கர் ஹைலைட்டர் பேனா ஸ்டேப்ளர் என புகார் கொடுக்க வர்றவன்ட்ட பிடுங்குறது..

புகார் யார் மேலேயோ அவனை அழைத்து பொராட்டா கறி மீன்சாப்பாடு சிகரட் வரை உசார் பண்ணிடுறது..

இதில் பிரன்ட்ஸ் ஆப் போலிசுன்னு சில நாதாரிப்பயலுக அரசியல் கட்சில சில்லுண்டி பதவில இருப்பானுக...

இவனுக கிட்டத்தட்ட கருப்பு கவுனு மாட்டாத வக்கீலு போல காம்ப்ரமைஸ் பண்ணுறோம் என்ற பெயரில் மனுதாரர் எதிர்மனுதாரர் ரெண்டு பக்கமும் காசை வாங்கிட்டு கமிசனை கறந்துடுவானுக...

கோர்ட்டு கேசுன்னு போனா நிறைய செலவாய்டும்பா வாய்தா வாய்தாவா இழுத்துடுவானுக என மிரட்டியே இவனுக வாயில் போட்டுக்குவானுக...

வேற வழியில்லை நம்ம கோர்ட்டு லடசனமும் அப்படிதான் இருக்கு...

இரவு நேரக்கடைகளில் எத்தனை பேரை பார்த்திருக்கோம் பைக்ல உக்காந்துகிட்டே அதிகாரமா ஆம்லெட் ஆப்பாயில்னு பார்சல் வாங்குவானுக மறுப்பவனை பொதுமக்களுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு கட்டம் கட்டிடுவானுக...

பைக்ல போலிசு என ஒட்டியிருக்கிற ஸ்டிக்கர் கூட இவனுக காசு கிடையாது...

நல்ல சம்பளம் கௌரவமான பதவி இருந்தும் பிச்சை எடுக்குறவனுக காவல்துறை மட்டும்தான்...

ஒரு பொண்ணு விபச்சார வழக்குல சிக்குனா அவ்வளவுதான் அவள் தொடர்பு எண்ணை இராம்நாடுல இருந்து ஆரம்பிச்சு மாமல்லபுரம் வரை கொடுத்து அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவானுக...

எல்லாருட்டயும் ஓரு கசப்பான அனுபவம் இருக்கு போலிசு நடத்தைகளால் இதை யாரும் மறுக்க முடியாது...

-தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்...

இன்று பெரும்பாலும் செய்திகளில் எதிர்மறை எண்ணங்களை தான் அதிகமாக மக்கள் மனதில் திணிக்கப்படுகிறது...


எதிர்மறை எண்ணங்கள் நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைத்துவிடும் அதுவே நோய் தொற்றுக்கு வழியாகவும் அமையும்..
நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை  தேவைப்படும் போது மட்டும் செய்தியை பாருங்கள்.. மற்ற நேரத்தை குடும்பத்தோடு செலவிடுங்கள்...

எதோ ஒரு பெரிய திட்டம் போட்டு வேலை செய்யறானுங்க.. 🤔


திருடன் கையில் நாட்டை கொடுத்து விட்டு.. வங்கி மட்டும் எப்படி ஒழுங்காக நடத்த முடியும்...


உங்கள் அறிவிப்புக்கு இந்த சமூக விரோதியின் வாழ்த்துக்கள்...



சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்களுக்கு தானே கோவம் வரும்...

தடுப்பூசி உண்மைகள்...


இதை சொன்னா இப்போ நான் பையத்தியக்காரன் ஆனால் அது தான் உண்மை வரலாறு தேடி படிக்கவும்...

விவசாய நிலம், மலை, காடு, இப்போ ஏரி பறவைகள் சரணாலயம் யாருடா நீங்க பணத்துக்கு எல்லாதையும் அழித்துவிட்டு அப்புறம் மனித இனம் மட்டும் எப்படிடா வாழும்...


இதை ஒரு போதும் யாரும் ஏற்று கொள்ள முடியாது...

செய்தியை படிக்க...

https://www.hindutamil.in/news/tamilnadu/559635-environment-issue-in-osudu-lake-3.html

புதிய இயல்பானது அரசாங்கம் மற்றும் பெரிய பார்மா மனக் கட்டுப்பாட்டின் கீழ் அதிக நோயுற்றவர்களை உருவாக்குவது பற்றியது...