09/07/2020

மகாபாரதப் போர் வெற்றியடைய 18 நாட்கள் ஆனது போன்று இந்த கொரோனாவை 21 நாட்களில் வென்றிடுவோம் என மார்ச் மாதம் பிரதமர் மோடி பேசியிருந்தார்...



ஊரடங்கு தொடங்கும்போது 600 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 100வது நாளை எட்டியபோது 6 லட்சமாக அதிகரித்தது.

21 நாட்களில் கொரோனாவை வெல்வோம் எனக் கூறினார் பிரதமர் மோடி. ஆனால் 100 நாட்களைக் கடந்த பின்னும் கொரோனாவுக்கு எதிரான போர் முடிந்தபாடில்லை.

இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்கள வீரர்களும் சோர்வடைந்தும் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள்.

தற்போது முதல் 10, 5 என்ற பட்டியலை தகர்த்தெறிந்து உலகளவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3வது நாடாக இந்தியா உள்ளது.

இது தான் உங்களுடைய சாதனையா என்று சிவசேனா கேட்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.