பாஜக தன்னை இந்து கட்சி என்கிறது...
காங்கிரஸ் தலைவர் சோனியாவை இத்தாலி கிறித்தவ இறக்குமதி என்கிறது...
ஆனால், பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு OBC Reservation தர வேண்டும் என்று மோடிக்கு கடிதம் எழுதுகிறார் சோனியா.
இந்துக்களின் காவலரிடமிருந்து பதில் இல்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.