09/07/2020

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி - செய்தி...



நம்ம நரேந்திர மோடியைப் போல தொலைக்காட்சியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால்  இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது..

நல்ல தெனாவெட்டா அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டே இருந்தார். அதனால் தான் கொரோனா பிடித்துக் கொண்டது.

அதனால் தான் பா.ஜ.க சங்கிகள்  சொல்கிறார்கள் - உலக தலைவர்களுக்கே எங்களுடைய மோடி ஜி எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.