குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை மாத்திரைகள், பாலியல் சாதனங்கள்...
மதுபானம், போதைவஸ்து, விபச்சார சந்தைக்குள் இளைய சமூகத்தை தள்ளி விடுதல்...
தவறான மருந்து, மருத்துவம் செய்து தீராத நோய்களை ஏவி விடுதல்...
குழந்தைகளுக்கு தடுப்பூசி என்ற பெயரில் உயிரணுவை கட்டுப்படுத்துதல்..
கருக்கலைப்பு அதற்கான முன்னேற் பாடாக மரபணு மாற்ற, உணவுச் சங்கிலியை உண்டாக்குதல்..
உங்கள் சந்ததிகளை ஊனமடையச் செய்யும் புதுப்புது வைரஸ் நோய்களை பரவச் செய்தல்..
ஓரின சேர்க்கை ஆதரித்தல்..
புதிய நோயை உருவாக்கி அனைவருக்கும் தடுப்பூசி...
சாதி மத பேதங்களை உருவாக்கி சண்டைகளை மூட்டி விடல்..
தனி மனித பொருளாதரத்தையும், கல்வியையும், சீர் குலைத்தல்..
இளைய சமூகத்தை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்தல்..
யுத்தம், நோய்கள் அல்லது பட்டினி சாவோ எந்த வழியாக இருந்தாலும் இன்றைய நவீன உலக மன்னர்களின் நோக்கம் மக்கள்தொகையை குறைத்து இந்த பூமியை முழுமையாக ஆளவேண்டும் என்பதுதான்.
புதிய உலக ஒழுங்கு என்கின்ற இவர்களின் தாரக மந்திரத்தின் உள்ளே புதைந்திருக்கும் பரம ரகசியமும் இதுதான்.
இந்த பூமிப்பந்தின் இராச்சியங்கள் வளங்கள் அனைத்தும் இவர்களுக்கு சொந்தம் இன்று நாம் பார்க்கும் அரசுகள் அனைத்தும் ஒரு கானல்-நீர் அரசுகள் தான்.
இவர்களின் நடவடிக்கைகளை உண்மை என நம்புவதும் அல்லது வெறும் கட்டுக்கதை என நம்புவதும் அது நீங்கள் பெற்று இருக்கும் அனுபவ அறிவை பொறுத்தது.
இவர்கள் எப்படியோ இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார்கள் அதை கண்கூடாக பார்க்க முடிகிறது இதில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள இந்த பூமியில் மக்கள் சிந்தித்து ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.