17/09/2020

இரத்த அழுத்தம்...



இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது.

உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக் குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது.

இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.