செய்தி தொடர்பாளர் Vinoba Bhoopathy அவர்களுக்கு மரு ராமதாஸ் அய்யா மனமார்ந்த பாராட்டு...
வங்கி அதிகாரிகள் நியமனத்தில் OBC, SC, ST இட ஒதுக்கீடு வழங்காத யூகோ பேங்க் உள்ளிட்ட ஆகஸ்ட் மாத அறிவிப்பை எதிர்த்து பாமக சார்பில் மரு ராமதாஸ் அய்யா ஆலோசனை படி வினோபா பூபதி தொடந்த வழக்கில் OBC, SC, ST பிரிவுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்ற நோட்டிஸ் ஏற்று பழைய அறிவிப்பை ரத்து செய்து, உரிய இட ஒதுக்கீட்டோடு புதிய அறிவிப்பு வெளியிட்டது வங்கி துறை...
பாமகவின் வரலாற்றில் மேலும் ஒரு சாதனை...
குறிப்பு : இந்த டூபாக்கூர் சமூக நீதி போராளிகளை காணவில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.