29/10/2020

பாஜக தலைமையில் மூன்றாவது அணி - நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் ராஜா விருப்பம்...

 


வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தமையிலான மூன்றாவது அணி  அமையவேண்டும் என நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் ராஜா விருப்பம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது அவர்...

தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு அடுத்தபடியாக ஆளுமை உள்ள கட்சி பாஜகதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தும் பாரளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டனி அமைத்தும் பாஜக தேர்தலை சந்தித்தது. 

எனவே பாஜக தமையிலான மூன்றாவது அமையவேண்டும் என்பது எங்கள் கருத்து பாஜக தனது கூட்டனியை இப்போதே முடிவு செய்து தனது தேர்தல் பணிகளை துவக்கினால் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறலாம் அப்படி பணிகளை துவக்கினால்தான் பொதுமக்களிடையே ஒரு நல்ல எண்ணம் உருவாகும் என்று கூறினார்...

குறிப்பு : எல்லா வந்தேறிகளும் தமிழர்களுக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.