யாரை எல்லாம் தமிழர் என்று நிறுவ முயலுகின்றனர்...
தமிழர் என்பதற்கும் தமிழ்நாட்டில் வசித்தவர்/வசிப்பவர்களுக்கும் வேறுபாடு அறியாத மூடன் என்று நினைத்து விட்டான் போல் இந்நிகழ்ச்சியின் இயக்குநர் 😆
குறிப்பு : சன் & கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 95% சீரியல் முதல் கொண்டு அனைத்தும் தெலுங்கர்களை வைத்தே கட்டமைக்கப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.