ஈழப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன மானத்தோடும், தன்மானத்தோடும், சமூக அக்கறையோடும் வீதிக்கு வந்து போராடிய வழக்கறிஞர் பெருமக்களை ஓட ஓட அடித்து, சனநாயகத்தின் தூண்களில் ஒன்றை மற்றொரு தூணை கொண்டே ஏவிவிட்டு அடக்கநினைத்த கயவன் கருணாநிதியின் வெறியாட்ட தினம் 19/02/2009 மறக்க மாட்டோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.