அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது. அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா?
சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரனால் 1794ம் ஆண்டு மனுஸ்மிருதி எழுதப்பட்டது.
"த ஏசியன் சொசைட்டி ஆப் கல்கத்தா"எனும் சங்கத்தின் சார்பில் அதுவரை கிடைக்கப்பெற்ற 50க்கும் மேற்பட்ட மனுநூல் கைப்பிரதிகளை திரட்டி ஒரே நூலாக பதிவிட்டார். இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை "மனு கோடு ஆப் லா" என சட்டமாக அறிவித்து அமுல்படுத்தி பிறகு ஏனோ உடனே ஒரிரு மாதங்களில் அதைவேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார்கள்.
இந்த நூலைப் பற்றி வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்1887ம் ஆண்டு நடைபெற்று அதில் நீதிமன்றம் "தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும், உண்மைக்கு புறம்பான நூல் என்றும், மூலநூலில் உள்ளபடி இந்த நூலில் இல்லை" என்றும் தீர்ப்பை தந்தது.
அப்படி நீதிமன்றத்தால் தவறான நூல் தீர்ப்பு தரப்பட்டு அன்றே தூக்கி எறியப்பட்ட அந்த நூலை தான் 1919ம் ஆண்டு ஆங்கிலேயே அடிமைகளாகவும் தெலுங்கு ஜமீன்தார்களின் சேவகர்களாகவும் இருந்தவர்கள் தமிழரை ஏமாற்றுவது என்று முடிவு செய்து அதை தமிழில் மொழி பெயர்த்தார்கள். பரப்பவும் செய்தார்கள்.
அதைத்தான் பட்டியலின சமூகத்தின் காவலனாக காட்டிக் கொண்டு சாதீய வன்முறை செய்து வரும் ஈனப்புத்தி கொண்ட திருமாமாவளவன் மேற்கோள் காட்டி பேசி தற்போது வீராதி வீரானாக வேசம் கட்டி தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆடுகிறார்.
அதற்கு திருமாமாவினை ஆட்டுவிக்கும் எஜமானான திமுகவும் ஒத்து ஊதி தலையாட்டுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.