02/11/2020

மனிதர்களை மூடர்களாக்கும் கூட்டம்...

கொரோனா காலகட்டமான இந்த ஆண்டில் மாஸ்க் அணியாதவர்கள் நிச்சையம் இருக்க முடியாது ஏனெனில் மாஸ்க் கிருமிகளை ஒழிக்கும் அல்லது அதன்  பரவலை கட்டுப்படுத்தும் என்பதாக   உலகம் முழுவதும் பிரச்சாரப்படுத்தப்பட்டு  மக்கள் அனைவரும் இதனை கட்டாயம்  பயன்படுத்த வேண்டும் என்பதாக சுகாதார நிறுவனங்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது.. 

உண்மையில் மாஸ்குகளால்  கிருமிகளை கட்டுப்படுத்த முடியுமா ? இக்கேள்விக்கான பதில் இன்றளவும் உறுதி செய்யப்படவில்லை என்பதே உண்மை. ஆனால் மாஸ்கால் அதிக தீமைகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது...

1. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் மாஸ்குகளில் இருக்கும் துளையானது ஒரு வைரஸின் அளவை விட நூறு மடங்கு பெரியது.. அதாவது ஒரு கொசுவை பிடிக்க வேலிக்கம்பிகளை பயன்படுத்துவதற்கு ஒப்பானது.. இருந்தும் மாஸ்கை அணியச்சொல்லும் ரகசியம்  என்ன ? 

2. மாஸ்க் அணிந்து சுவாசிப்பதால் நம் உடலுக்கு தேவையான முழுமையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை இதனால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மந்த நிலை ஏற்படத் துவங்குகிறது..  இருந்தும் மாஸ்க் அணியச்சொல்லும் ரகசியம் என்ன ?

3 . நாம் அணியும் மாஸ்குகளில் இடது-வலது-மேல்- கீழ்  என மொத்தம் நான்கு துவாரங்கள் இருக்கிறது இதில் எப்போது வேண்டுமானாலும் வைரஸ்களால் நுழைந்துவிட முடியும்.. இருந்தும் மாஸ்க் அணிய கட்டாயப்படுத்துவது ஏன் ?

4.நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் அதிக கிருமிகள் வெளியேற்றப்படும் ஆனால் மாஸ்க் அதனை வெளியேற்ற விடாமல் தடுப்பதால் அத்தீய கிருமிகள் மீண்டும் நமது உடலினுள்ளேயே செல்கிறது... இருந்தும் மாஸ்க் அணிய கூறுவது ஏன் ? 

வாருங்கள் ஏன் என்பதனை தெரிந்து கொள்ளலாம்..

பழங்காலத்தில் போர்களில் வெற்றி பெற்ற மனிதர்களை  நாடு கடத்தும் போது அவர்களுக்கு  மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் அது என்னவென்றால் 

பல்லாயிரக்கணக்கான மக்களை சில நூறு எண்ணிக்கை கொண்ட போர்  வீரர்கள் அழைத்து செல்லுவார்கள். அப்படி இருக்கையில்  இந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து நூற்றுக்கணக்கான வீரர்களை தாக்கி தப்பிக்கும் சூழல் நேர்ந்தது. இதை தடுக்க நாடு கடத்தப்படும் மக்களின்  வாய் மற்றும் மூக்கு மூடப்பட்டு குறைந்தளவே அவர்கள் சுவாசிக்குமாறான ஏற்பாட்டை செய்தார்கள்.. ஆம் அந்த அமைப்பை தான் படத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்...

இப்படி செய்யும் போது அவர்களது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து விடும் இதனால் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு வராது...

ஆம்.. மாஸ்குகள் பாதுகாப்பானதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அது அடிமைகளின் விளங்கு என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரியும்...

அடிமைகளாக இருக்கப் போகிறீர்களா ? அல்ல அறிவார்ந்த சமூகமாக இருக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.