இதுவரை மக்களுக்கும் மண்ணிற்கும் எதிராக ஒரு திட்டம் வருகிறது என்றால் அதை அப்போதே ( மக்கள் ஒற்றுமையாக) தடுத்து நிறுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும், நடைமுறைக்கு வந்த பிறகு இதுவரை எந்த ஒரு எதிர்ப்பாலும் அந்த திட்டம் கைவிடப்பட்டது இல்லை..
உதாரணம் நீட்.. வேண்டுமென்றால் போலியாக எதிர்ப்பது போல் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள்...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதை தடுப்போம் என்று சொல்லி இதுவரை எந்த கட்சியும் செய்ததில்லை.. செய்யவும் மாட்டார்கள்.. செய்யவும் முடியாது.. ஏனென்றால் அதுதான் டிசைன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.