13/03/2021

என்ன தான்டா உங்க பிரச்சனை...

 


குண்டாக இருந்தால் கொலஸ்ட்ரோல்  இருக்குதான்னு கேட்குறாங்க...

ஒல்லியா இருந்தா சுகர் இருக்குதான்னு கேட்கிறாங்க...

கோபமா பேசினால் பிரஷர்  இருக்குதான்னு கேட்கிறாங்க...

சரி அமைதியா இருக்கலாம்னு பார்த்தால்...

என்ன ஏதாவது பிரச்சனையான்னு  கேட்கிறானுங்க....

என்னத்தை சொல்ல...?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.