13/03/2021

மருத்துவர் Vs நோயாளி...

 


மருத்துவர்: உடம்புக்கு என்ன?

நோயாளி: எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கேன் டாக்டர்.

மருத்துவர்: என்ன மொபைல் வச்ருகீங்க..

நோயாளி: நோக்கியா 1100..

மருத்துவர்: ஒரு ஸ்மார்ட் மொபைல் எழுதி தரேன். ஜியோ சிம் போடுங்க பேஸ் புக் வாட்ஸ் அப் இன்ஸ்டால் பண்ணுங்க. நிறைய குரூப்பில் சேருங்க அப்புறம் எல்லாம் சரியாயிடும்...

நோயாளி : டேய் நீ போலி டாக்டரா 😒😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.