இந்த சட்டம் அமலுக்கு வரும் போது டீமானிடைசன் போல ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிறைய பாதிப்படைவார்கள் இந்த சட்டம் என்பது கிட்டதட்ட சொத்து பத்திரங்களை மதிப்பிழக்க செய்யும்..
நம் நிலத்திற்க்கான எண்ணை வாங்குவதற்கு செலவு அதிகமாகும்.,
பணம் இருப்பவன் தப்பித்து கொள்வான்
நிலத்திற்க்கான எண்களை வாங்கினால் தான் சொத்து பத்திரங்கள் செல்லும் என்று நடைமுறைக்கு வந்த பிறகு பத்திரங்கள் செயல் இழந்து போகும்..
பத்திரங்களுக்கான எண்களை வாங்குவதற்கு சாதாரண மக்களை நிச்சயம் அலைய விடுவார்கள். அதற்கு கட்டணமும் நிச்சயம் இருக்கும்...
http://m.dinamalarnellai.com/web/news/101483
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.