நண்பன் : என் லவ்வெர் கிட்ட என் லவ்வ சொன்னேன். எனக்கு ஐந்து ரூபா தான் வேஸ்ட்...
ஆனா அவ தான் பாவம். அவ ஐநூறு ரூபா வேஸ்ட் பண்ணிட்டா....
நான் : எப்படி உனக்கு ஐந்து ரூபா...?
அவளுக்கு ஐநூறு ரூபா வேஸ்ட்...?.
நண்பன் : எனக்கு ஐ லவ் சொல்ல ஒரு பூ மட்டும் தான் வேஸ்ட்.....
ஆனா அவ தான் என்னைய தனியா கூப்பிட்டு போய் ஐநூறு ரூவா செருப்பு பிச்சி அடிச்சா..
நான் : ஏன்டா நாயே பொண்ணு கிட்ட செருப்படி வாங்கிட்டு வந்து பேசுற பேச்ச பாரு...
😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.