நேத்து வழில என் ஸ்கூல் ப்ரண்ட் பாலுவ பாத்தேன்...
அப்ப அவன் என் கைய புடிச்சிட்டு சொல்றான்...
டேய் மச்சி.. நீ மாறவே இல்ல.. ஸ்கூல்ல பாத்த மாதிரி அப்டியே இருக்கே..
ஸ்கூல்ல பாத்த மாதிரியா... ஹி., ஹி., ஹி.. பொய் தானே..?
சே... சே.. அப்பவும் நீ இதே பிச்சைக்காரன் லுக்ல தான் இருந்தே..
2 நாள் ஷேவ் பண்ணலனா உடனே பிச்சைக்காரனா.. கன்ட்ரி ப்ரூட்ஸ்..
ஆனா பாலு.. நீ ஸ்கூல்ல பாத்த மாதிரி இல்ல.. இப்ப ரொம்ப டெவலப் ஆகிட்டே..
அப்டியா... எத வெச்சி சொல்றே..?
அப்பல்லாம் உன்னை பாத்தா அரை லூசு மாதிரி தெரியும்.. இப்ப முழு லூசு மாதிரி தெரியுதே... ஹி., ஹி., ஹி..
ஆருகிட்ட 😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.