05/04/2017

ரூபெல்லா தடுப்பு ஊசி போட்ட 5 ஆம் வகுப்பு மாணவி பலி.. உறவினர்கள் போராட்டம்...


தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 20 ஆம் தேதி ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது, ஊசி போட்டதிலிருந்து மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.