05/04/2017

சமஸ்கிருதம் தெரியாமல் வெட்கப்படுகிறேன்.. தமிழர்களே ஹிந்தி, சமஸ்கிருதம் படியுங்கள் - பொன். ராதாகிருஷ்ணன்...


பெயர்: மரடோனா (புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர்).

இடம்: திருவனந்தபுரம், கேரளா.

நாள் : அக்டோபர் 24 2012.

நிகழ்ச்சி : பத்திரிக்கையாளர் சந்திப்பு.

நிருபர்: உங்களுக்கு சரியாக ஆங்கில புலமை இல்லை என்று என்றைக்காவது வருந்தி இருக்கிறீர்களா?

மரடோனா: நான் ஏன் வருத்தப்பட வேண்டும், என் தாய் மொழியில் சரளமாக பேச முடியவில்லை என்றால் தான் நான் அவமானப்பட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.