05/04/2017

இந்தி திணிப்பை எதிர்த்தோம் இப்போது இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது...

இந்த பட்டியலில் தில்லி தவிற வேறு எந்த இந்தி பேசும் மாநிலங்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி அல்லாத மாநிலங்களின் கல்லூரிகளே முதன்மை இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு மேலும் இந்தி படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற பொய்யான வாதம் வேண்டாம்.

இப்ப சொல்லுங்க. NEET தேர்வால் தமிழக மாணவர்களுக்கு அதிக பயனா? அல்லது இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாத திறன் குறைந்த கல்லூரிகள் இருக்கும் வட இந்திய மாணவர்களுக்கு அதிக பயனா?

NEET மற்றும் இந்தி திணிப்பின் காரணம் இதுதான். காலம் காலமாக தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் அவர்களுக்கு இருந்த பொறாமையே தற்போது வன்மமாக மாறியிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.