05/04/2017

குல தெய்வ வழிபாடு ஒழிப்பும் சைவ வழிபாடும்...


உங்கள் குல தெய்வ வழிபாட்டை ஒழிக்க கொண்டுவரப்பட்டது தான் இந்த அனைத்து மதங்களும்...

இந்து என்ற மதம் தோன்றி கொஞ்ச காலம் தான் ஆகியது. அதற்கு முன் தமிழர் அனைவரும் குலதெய்வ வழிபாட்டை தான் செய்து வந்தார்கள்.

தொடர்ந்து தமிழர்களை அவர்களின் குலதெய்வ வழிபாட்டில் இருந்து விடுபட வைப்பதற்காக தான் சமணம்.. சைவம்..  வைணவம்.. போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது...

இந்த சமயங்களில் பொதுவான ஒரு கொள்கையை இந்த இடத்தில் நாம் நோக்க வேண்டும்.. அது தான் கொல்லாமை எனும் ஊண் உண்ணாமை..

இது ஏன் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது என ஆராய்ந்து பார்க்க வேண்டும்..

தமிழர்கள் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்... அவர்கள் தங்கள் தெய்வத்திற்கு பலி கொடுத்து அனைத்திலும் வெற்றி அடைகிறார்கள்...

மேலும் மனிதன் மாமிசம் சாப்பிட படைக்கப்பட்ட உயிரினம். உடனே காய்கறிகள் சாப்பிட கூடாதா என கேட்கலாம் காய்கறிகள் மற்ற உணவு பொருள்கள் எல்லாம் ஆதியில் மருந்துகளாகவே உணவில் சேர்க்கப்பட்டது.. உணவு மாமிசம் தான்... இது அறிவியல் பூர்வமாகவும் நிறுவப்பட்ட ஒன்று...

மாமிசம் சாப்பிடுவதற்காக படைக்கப்பட்ட உயிரினத்தை மாமிசம் சாப்பிடாதே என சொல்லுவது இயற்கைக்கு மாறுப்பட்டது அதை ஏன் இவர்கள் இவ்வளவு மதப்பிரச்சாரம் மூலம் செய்தார்கள்... என்பதை ஆராய வேண்டும் தமிழர்கள்...

சிறிது நாட்களுக்கு முன் இவ்வளவு பிரச்சாரம் செய்த காஞ்சி சைவ சங்கரமடத்தில் கட்டிடம் கட்டும் போது பலி கொடுத்தே கட்டுனார்கள். ஏன்?

http://tamil.oneindia.com/news/2006/07/03/kanchi.html

ஜெயலலிதா கொண்டு வந்த பலிகொடுக்க தடை சட்டத்தை நினைவு படுத்தி பாருங்கள்..

இந்த பதிவு தான் தொடக்கப் பதிவு..

யார் இவர்கள்?
இவர்களின் நோக்கம் என்ன ?
எங்கு இருந்து வந்தார்கள்?
அப்படி என்ன இந்த குலதெய்வ வழிபாட்டில் இருக்கிறது?
கருப்பு என்றால் என்ன?
எப்படி பலி கொடுத்தால் வெற்றி வரும் ?

போன்ற அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் ஒவ்வொன்றாக கொடுக்கப்படும்.

நான் முஸ்லிம் மார்க்கதையும் கிருத்துவ மார்க்கத்தையும் ஏற்று கொள்ளாதவன்... உடனே சில பிராமண வைப்பாட்டி குழந்தைகள் என்னை மதமாற்றம் செய்கிறான் என பதிவு செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.